Posts

Showing posts from 2023

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Image
 இந்த மட்டன் குடல் குழம்பு இட்லி மற்றும் தோசைக்கு நல்ல சைடிஸாக இருக்கும். மட்டன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகதான் இருக்கும். அதிலும் குடல் குழம்பு என்றால் செல்லவே வேண்டாம். தென் மாவட்டங்களில் சிறப்பான இந்த மட்டன் குடல் குழம்பை சென்னையில் போட்டி குழம்பு எனவும் அழைக்கின்றனர். தேவையான பொருள்கள்: வெங்காயம், தக்காளி, தேங்காய், கசகசா, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, சோம்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு, மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு, கொத்தமல்லி, புதினா என அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்து வைக்க வேண்டியவை: துருவிய தேங்காயுடன் சோம்பு, பூண்டு மற்றும் கசகசாவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறை: 1. முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை சுத்தம் செய்யும் போது வெந்நீரில் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கழுவி எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள குடல் வாடை போகும். 2. அதன்பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் கொஞ்சம் எண்ணெய்

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Image
 தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் மூக

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!