Posts

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? சூப்பர் ஆயுர்வேடிக் ஃபேஸ் பேக் இங்கே!

Image
 ஆயுர்வேத மருத்துவர் அபர்ணா பத்மநாபன், இங்கு குறுகிய நேரத்திலும் சில எளிய படிகளிலும் தயாரிக்கக்கூடிய எளிய, ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம். நாம் அனைவரும் ஆரோக்கியமான சருமத்திற்கான இயற்கை வைத்தியங்களான கடலை மாவு, முல்தானி மட்டி, உலர்ந்த பூ இதழ்கள், வேப்ப இலைகள் மற்றும் பலவற்றை முயற்சித்திருப்போம். ஆயுர்வேத மருத்துவர் அபர்ணா பத்மநாபன், இங்கு குறுகிய நேரத்திலும் சில எளிய படிகளிலும் தயாரிக்கக்கூடிய எளிய, ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார். தேன் மற்றும் எலுமிச்சை * தேன் 1 டீஸ்பூன் * எலுமிச்சை சாறு -சில துளி * இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும் *10 நிமிடம் கழித்து கழுவவும். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இந்த குறிப்பை தவிர்க்க வேண்டும். இட்லி மாவு ஃபேஸ் பேக் * தோசை அல்லது இட்லி மாவு * ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் * நன்றாக கலந்து முகத்தில் தடவவும் * க...

போலி மெயில் ஜாக்கிரதை… பேஸ்புக், ட்விட்டர் அனுப்பும் ஒரிஜினல் மெயிலை கண்டறிய சில டிப்ஸ்......

Image
 பேஸ்புக் நிர்வாகி, ட்விட்டர் நிர்வாகி என போலி மெயில் மூலம் பணம் திருடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதலிருந்து தப்பிக்கும் வழிமுறையை இங்கே காணலாம். பேஸ்புக், ட்விட்டர் உட்பட பல நிறுவன ஊழியர்கள் என்கிற போர்வையில், தனிப்பட்ட நபர்களுக்கு போலியான மெயில்கள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த மெயில்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பெறும் நோக்கத்திலும், ஆபத்தான வெப்சைட்களுக்கு மாற்றும் லிங்க்-களை கொண்டிருக்கலாம். எனவே, இன்றைய செய்தி தொகுப்பில், போலி மெயில்களை கண்டறியும் டிப்ஸ்களை காணலாம் மெயிலை ஒப்பன் செய்கையில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்பதை கூகுள் தரப்பில் வீடியோவாகவே வெளியிடப்பட்டுள்ளது. இது, போலி மெயில்களை அடையாளம் காண உதவும். ட்விட்டர் ட்விட்டர் நிறுவன மெயில்கள் @twitter.com அல்லது @e.twitter.com ஆகிய இரண்டு டோமைன்கள் வாயிலாகவே வரக்கூடும். இந்த டோபைன் இல்லாமல் வேறு ஐடியில் ட்விட்டர் நிர்வாகி என மெயில் வந்தால், அது போலியானது ஆகும். அந்த மெயிலை உடனடியாக டெலிட் செய்துவிட்டு, அனுப்பிய நபரை பிளாக் செய்துவிடுங்கள். குறிப்பாக, இத்தகைய போலி மெயிலிகளில் வரும் பைல்களை டவுன்லே...

உங்கள் சாதனத்தின் ஐபி முகவரியை கண்டறிவது ரொம்ப ஈஸி… ஸ்டெப்ஸ் இதோ.......

Image
 வீடு அல்லது அலுவலகத்தில் லேன் நெட்வொர்க்கை நிறுவ விரும்பினால், உங்கள் ஐபி முகவரியை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதற்கான வழியை இங்கே காணலாம். நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்தனியாக ஐபி முகவரி உள்ளது. வீட்டில், அலுவலகத்தில், ஏன் பாக்கெட்டிலே வைத்திருக்கும் ஸ்மார்ட்போனுக்கு தனி ஐபி முகவரி இருக்கிறது. ஆனால், அவற்றை நாம் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை. ஐபி முகவரியின் முக்கியவத்தவத்தையும், உங்களுடைய ஐபி முகவரியை கண்டறியும் வழியையும் இங்கே காணலாம். ஐபி முகவரி என்றால் என்ன? Kaspersky கூற்றுப்படி, ஐபி முகவரி நெட்வோர்க்கில் உள்ள சாதனங்களுக்கு இடையே தகவலை அனுப்ப அனுமதிக்கும் அம்சம் ஆகும். அவை இருப்பிடத் தகவலைக் கொண்டிருக்கின்றன. வெவ்வேறு கணினிகள், ரவுட்டர்கள் மற்றும் இணையதளங்களை வேறுபடுத்திட ஐபி முகவரி உதவியாக உள்ளது. எளிமையாகச் சொன்னால், IP முகவரி என்பது இணைய முகவரியைப் போன்றது. நெட்வோர்க்கில் இருக்கும் குறிப்பிட்ட சாதனத்தை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இதில் IP என்பது internet protocol ஆகும். அது, இணையம் வழியாக அனுப்பப்படும் தரவின் வடிவமைப்பை நிர்வகிக்கும் வி...

நடனம் ஆடும்போது நிறம் மாறும் ஹூடி… ஆச்சரியப்படுத்தும் வீடியோ.........

Image
 சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து குழப்பமும் ஆச்சரிய மு ம் அடைந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஹூடியின் நிறம் எப்படி மாறுகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் வீடியோக்களும் வைரல் ஆகும் காலம் இது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ சூறாவளி போல சுழன்று வருகின்றன. இந்த முறை ஹூடி என்கிற தொப்பியுடன் கூடிய டீ சர்ட் அணிந்து டான்ஸ் ஆடும்போது எப்படியோ மாயாஜாலமாக ஹூடியின் நிறத்தை மாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து குழப்பமும் ஆச்சரியும் அடைந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், ஹூடியின் நிறம் எப்படி மாறுகிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்த்து, ஹூடியின் நிறத்தில் எப்படி மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். இந்த வீடியோவில், எடிட்டர் கிறிஸ்டியன் கெஸ்னியல் வேறு நிற ஹூடி அணிந்து ராப் பாடலுக்கு நடனமாடுகிறார். ஆனால், அவர் அணிந்திருக்கும் ஹூடியின் நிறம் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும...

நீங்கள் பார்ப்பது முதலையா? தீவா? இந்த படம் உங்க ஆளுமை பற்றி என்ன சொல்லுது பாருங்க!

Image
 இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வித்தியாசமானது அல்ல என்றாலும், நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களைப் பற்றி நிறைய கூறுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் அடிப்படையிலான ஆளுமை சோதனை உங்களைப் பர்றி உங்களுக்கு தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த படத்தைப் பாருங்க, நீங்கள் பெரிய சிந்தனையாளரா, மக்களுக்காக போராடக் கூடியவரா அல்லது வணிக படைப்பாளியா என்று கண்டுபிடியுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், நாம் பார்க்கும் விதத்தை, சிந்திக்கும் விதத்தை மறு பரிசீலனை செய்ய சவால் விடுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் மூளை எப்படி செயல்படுகிறது என்பதற்கான குறிப்புகளை அளிக்கிறது. மேலும், உங்கள் ஆளுமையையும் வாழ்க்கையை நிர்வகிக்கும் மேலாதிக்க பண்புகளையும் ஒரு நிமிடத்திற்குள் தீர்மானித்து கூறுகின்றன. இந்த படம் வித்தியாசமானது அல்ல என்றாலும், நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம...

உலகின் மிக வயதான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...

Image
22 வயதான உலகின் மிக வயதான நாய் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வாழ்கிறது. உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையை பெப்பல்ஸ் எனப் பெயர் கொண்ட டாய் பாக்ஸ் டெரியர்(Fox Terrier) ரக நாய் பெற்றுள்ளது. பொதுவாக நாய்களுக்கான வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகளாகவே கருதப்படும். இந்நிலையில், இந்த கின்னஸ் சாதனை படைத்த நாய்க்கு 22 வயது 59 நாள்களாகும். 2000ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இந்த நாய்க்குட்டி பிறந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த பாபி மற்றும் ஜூலை கிரோகோரி தம்பதி இந்த நாயின் உரிமையாளர்கள் ஆவர். தங்கள் செல்லப் பிராணிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து உரிமையாளர் ஜூலி கூறுகையில், இது எங்களுக்கும் மாபெரும் பெருமையாகும். பெப்பெல்ஸ் இத்தனை ஆண்டுகளாக வாழ்க்கையை எங்களின் அழகானதாக வைத்துள்ளது. எங்களின் நம்பிக்கை ஒளியே செல்லப் பிராணிதான். 20 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதலாக இவளை பார்த்தபோதே மிகவும் பிடித்துவிட்டது. 20 ஆண்டுகளில் பல மகிழ்ச்சியையும், சில துக்கங்களையும் எங்கள் நாய் கண்டுள்ளது. இதன் இணை ராக்கி 2017ஆம் ஆண்டு உயிரிழந்த போது மாபெரும் துக்கத்தில் ச...

பாம்புகள் உண்மையில் மகுடியின் இசைக்கு நடனமாடுகிறதா? உண்மை இது தான்

Image
பாம்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் அல்லது சில் இடங்களில் பாம்புகள் மகுடி இசைக்கு நடனமாடுவதைப் பார்த்திருப்போம். பாம்புகள் மகுடி இசைக்கு நடனமாகிறது என்பது போல் உலகில் இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன, அவை நம் கண்களுக்கு முன்னால் காணப்படுகின்றன. அவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கண்ணால் பார்ப்பது பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியே உண்டு. கண்ணால் பார்க்கும் விஷயங்களும் தவறு என்பது அடிக்கடி நிரூபணமாகி வருகிறது. அப்படிப்பட்ட மக்களின் தவறான புரிதலை இன்று நீக்கப் போகிறோம். பாம்புகள் குறித்து மக்கள் மனதில் பல தவறான கருத்துகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மகுடி இசைக்கு நடனமாடும் என்பது. பாம்புகள் மகுடி இசைக்கு நடனமாடுவதை நீங்கள் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், பாம்புகள் உண்மையில் மகுடி இசைக்கு நடனமாடுகின்றனவா? பாம்புகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் அல்லது சில் இடங்களில் பாம்புகள் மகுடி இசைக்கு நடனமாடுவதைப் பார்த்திருப்போம். மக்கள் அப்படி நினைக்கிறார்கள். ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், இது உண்மையா என்பது தான்? இதற்க...

ஆரோக்கியமான சருமத்துக்கு மாம்பழ பேஸ் மாஸ்க்

Image
கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் தீர்க்க மாம்பழத்தை பயன்படுத்தலாம். அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிப்பதைப் பற்றி இங்கே காணலாம். கோடைகாலத்தின் வரவுகளில் ஒன்று மாம்பழம். இதில் மாம்பழச்சாறு, ஜாம், ஐஸ்கிரீம், அல்வா, பர்பி என்று பலவிதமான உணவுகள் தயாரித்து ருசித்திருப்பீர்கள். சாப்பிடுவதற்கு சுவையான மாம்பழங்கள் உங்கள் சருமத்திற்கும் சிறந்தது. முகப்பருக்கள், சருமம் கருமை அடைதல் என கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் தீர்க்க மாம்பழத்தை பயன்படுத்தலாம். அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிப்பதைப் பற்றி இங்கே காணலாம். முகப்பருவை நீக்குவதற்கு: மாம்பழக் கூழ் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையினைக் குறைத்து, முகப்பருக்கள் உண்டாகாமல் தடுக்கிறது. மாம்பழ பேஸ் மாஸ்க்கினைத் தயார் செய்வதற்கு ஒரு தேக்கரண்டி அரைத்த மாம்பழத் துடன், சம அளவு தயிர் மற்றும் தேன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். பின்னர் கழுவினால், சருமம் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் மிருதுவாகவும், ...

ஒற்றை போன் காலில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை அபகரிக்கும் ஹேக்கர்கள் - தப்பிப்பது எப்படி?

Image
வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புது வழிமுறைகளை கொண்டு அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர். அதன்படி ஒற்றை போன் கால் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். சைபர் அச்சறுத்துல்கள் பற்றி கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி தெரிவித்து இருக்கிறார். அதன்படி ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசுவோர் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, ஹேக்கர்கள் வசம் சென்று விடும்.  முதலில் ஹேக்கரிடம் இ...

பெண்கள் விரும்பும் குதிகால் செருப்பும்...அதனால் வரும் உடல் உபாதைகளும்...

Image
பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள். இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர். உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள...

லிச்சி பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

Image
குளு குளு லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம். லிச்சி பழம் கோடைகால சரும பிரச்சினைகள் முதல் எடை இழப்பு வரை பெரிய பங்கு அளிக்கிறது. இந்த லிச்சி பழத்தை கோடை காலங்களில் நாம் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என அறிந்து கொள்வோம். லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே ரத்த சோகையை போக்க உதவி செய்யும். சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக...

உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகளை அணியலாம்...

Image
உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டால் அழகோடும், தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம். அணியும் ஆடை நமக்கு பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதாக உணரும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். கச்சிதமான ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம். உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டால் அழகோடும், தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம். அதற்கான ஆலோசனைகளை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். ஒல்லியாக இருப்பவர்களுக்கு... மெலிந்த தோகம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான உடைகள் பொருத்தமானதாக இருக்கும். பென்சில் வகை பேண்ட்கள் கால்களை அழகாக காட்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் நீளமான பாவாடைகள் அணியலாம். சுடிதான் மற்றும் ரவிக்கை அணியும் போது குட்டையான கைப்பகுதிகளை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும். உயரமாக இருப்பவர்களுக்கு.. உயரமாக இருப்பவர்கள் அவர்களின் உயரத்தை காட்டும் வகையில் இருக்கும் நீளமான ஆடைகளை அணியலாம். லெகங்கா, நீளமான பாவாடைகள், கவுன் போன்றஉடைகள் பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கு...

எடையை வேகமாகக் குறைக்கும் பிரிஞ்சி இலை நீர்! இப்படி எடுத்து கொண்டாலே போதுமாம்......

Image
  பிரிஞ்சி இலை, தேஜ் பட்டை, பிரியாணி இலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது புலாவ், பிரியாணி, சூப் போன்றவற்றில் உணவுகளில் வாசனைக்காக சேர்க்கப்படுகின்றது. இதில் விட்டமின் A, C, B6 மற்றும் இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட முக்கிய சத்துப்பொருட்கள் கலந்திருக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவின் சுவை கூடுவது மட்டுமல்ல , சில ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுவது உண்டு. இந்த இலையை உணவில் மட்டுமல்லாது, இதனை கொதிக்க வைத்து அருந்துவதனாலும் பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அந்தவகையில் தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.   எப்படி தயாரிப்பது?  ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும். இதில் ஒரு கைப்பிடி அளவுக்கு (10 -15) இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 2 நிமிடங்கள் நன்கு கலக்கி விட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறிது தேன் சேர்த்து டீ போலவும் குடிக்கலாம். அவ்வப்ப...

சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை குணமாக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்......

Image
 சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது ஒருவித வலி மற்றும் எரிச்சல் உண்டாகும். இதற்கு பொதுவான காரணம், சிறுநீர் குழாய் தொற்று ஆகும். சிறுநீர் குழாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்த தொற்றுக்கள் உண்டாகும். இதற்கு தீர்வு என்ன? உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது...

பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டால் பதட்டம் வேண்டாம்! உடனடியாக மீட்டெடுப்பது எப்படி?

Image
 தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் அதனால் ஏற்படும் ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்கின்றன. அந்த வகையில் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்து இருக்கிறார்கள் என்பதை அறிவது எப்படி? FB அக்கவுண்டில் Settings and Privacy > Settings சென்று login from a device சென்று பார்த்தால் உங்களுக்கு தெரியாத டிவைஸிலிருந்து login செய்யப்பட்டிருந்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம். உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால் அதை மீட்டெடுப்பது எப்படி? உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதைக் கண்டறிந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவது தான். உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்து விட்டால் நீங்கள் சப்போர்ட் பேஜ் மூலமாகவும் Facebook-ஐ தொடர்பு கொள்ளலாம். Password and Security பேஜ்ஜிற்கு சென்று Get Help என்பதை கிளிக் செய்யவும். பின் அதில் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கவும். உங்கள் Facebook அக்கவுண்டிலிருந்து ஒரு ஹேக்கர் உங்களை logged out செய்திருந...

காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதியம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

Image
 தற்போதைய பரபரப்பான உலகில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. 'உடல் எடையைக் குறைக்கிறேன்' என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். 'நேரமில்லை' என்கிறார்கள் சிலர். காலை உணவை தவிர்ப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள் கழித்து ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக நாமும் மாறிவிடுவோம். காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம் (கிருமிநாசினி செய்கையுடையது), வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முந்த...

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?