🇨🇭
சர்க்கரையை_கட்டுப்படுத்தும்மருந்துகள்………
🇨🇭நோயை_உருவாக்குகிறதே_தவிர
எந்த_நோய்க்கும்_தீர்வு_அல்ல.…❗
⭕ சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க இயலாத ஒன்று.
முழுக்க முழுக்க நமது அறியாமையாலும்…
நமது அறியாமையின் மீது கட்டப்பட்ட மருத்துவ வியாபாரத்தாலும் மட்டுமே செயற்கையாக உருவாக்கப்பட்ட கொடுமை.
சிறுநீரக செயலிழப்பு நடக்க இரண்டு காரணங்கள் மட்டுமே உண்டு.
👉#அவை……
⏩ உடலில் அதிகப்படியான கழிவுகளை தேங்க வைப்பதும்……
⏩ சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான சக்தியையும் நேரத்தையும் கொடுக்காததே ஆகும்.
சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய வேண்டும் என்றாலும் மேற்சொன்ன இரண்டு காரணங்களை சரி செய்வது மட்டுமே தீர்வு. அவை கழிவுகளை சேர்க்காமல் இருப்பது மற்றும் சிறுநீரகத்திற்கு தேவையான சக்தியையும் நேரத்தையும் கொடுப்பது.
👉#உதாரணமாக_ஒன்றை_பார்ப்போம்…
▶ சர்க்கரைநோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பலருக்கு #சிறுநீரக_செயலிழப்பு
100% வாரும் காரணம் , சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் #மறைமுகமாக நமக்கு செய்யும் பக்க விளைவு #உடலில்_கழிவுகளை #தேங்க_வைப்பது.
💢 சுகர்னு docter கிட்ட போராங்க…
▶சுகர்னு docter கிட்ட போராங்க
அவரும் செக் பண்ணிட்டு
1 mg tablet கொடுக்கிறார்.
▶ஒரு வருஷம் கழிச்சு சுகர் எரிடுச்சுனு
2 mg tablet கொடுக்கிறார்.
▶மறுபடியும் சுகர் எரிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
👉அதை தொடர்ந்து……
♦ 500 mg tablet
♦ 1000 mg tablet என்று மருந்தின் அளவு கூடிக் கொண்டே போகிறது.
அப்புறம் சுகர் கூட #BP சேர்ந்திடுச்சுனு #PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் #கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.
👉மறுபடியும் சுகர் எரிடுச்சுனு #இன்சுலின் போட சொல்லுறார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை #வெட்டி எடுக்க சொல்லுறார்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
💢#இதுல_எந்த_இடத்துலயும்_அவன்……
▶DOCTER ரை திட்டுறது இல்லை.
▶தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
▶மாத்திரை சாப்பிட்டும் நோய் மற்றும் மருந்தின் அளவு அதிகமாகிட்டே.... போகுதேனு அவன் யோசிக்களை.
▶ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
♦ வாரம் #300_ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
👉சர்க்கரை வியாதிக்கும்,
ரத்த அழுத்ததுக்கும்
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை.
👉அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.
சர்க்கரை வியாதிக்கும்,
ரத்த அழுத்ததுக்கும் மாத்திரை சாப்பிட்டு கிட்னி மற்றும் கிட்னியில் உள்ள நெப்ரான் பாதிப்பு அடைந்து இரத்ததில் உள்ள உப்புகளான………
Creatinine --- கிரியாட்டினின்
Urea. --- யூரியா
Uric Acid. --- யுரிக் ஆசீட்
உப்பு சத்து கூடிவிட்டது
கை, கால், முகம் வீக்கம் ஆகிவிட்டது என்று சொல்லி
நாம எந்த டாக்டர்கிட்ட……
▶சர்க்கரை வியாதிக்கும்,
▶ரத்த அழுத்ததுக்கும்
மாத்திரை சாப்பிட்டமோ அவறே உங்களுக்கு டயாலிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லுவார் அதன் நோய்யின் கொடுமையின் உச்சம்.
❗#அப்படி……
டயாலிஸிஸ் செய்தாலு
ஆரோக்கியமாக வாழலாம் என்று நினைத்து டயாலிஸிஸ் செய்தாலும் மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை என்று சொல்லுகிறார்கள்.
சிறுநீரக செயலிழப்பு நடக்க சொல்லப்பட்ட காரணத்தில் இதுவும் ஒன்று.
சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்தின் இன்னொரு தீங்கு உடலின் உயிர் சக்தியை அதிகரிக்க விடாமல் செய்வதோடு சிறிது சிறிதாக மந்தப்படுத்துவது.
கூடவே உடலுக்கு ஓய்வை கொடுக்க இயலாத வண்ணம் மனிதனை பசிநோயாளி ஆக்குவது. இதனால் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான நேரம் கிடைக்காமல் போவதோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள தேவையான நேரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆக சிறுநீரக செயலிழப்பு நடக்க இவை இரண்டு காரணங்களும் சர்க்கரையை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகிறது.
சிறுநீரகம் பழுதடைய ஆரம்பித்த சில வருடங்களில் மேற்சொன்ன காரணங்களை சரி செய்யாத பட்சத்தில் சிறுநீரக செயலிழப்பால் மரணத்தை தடுக்க முடியாது.
இவை தற்போது
45 வயது முதலே ஆரம்பித்து விடுகிறது.
ஆக சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் நோயை உருவாக்குகிறதே தவிர எந்த நோய்க்கும் தீர்வு அல்ல.
Comments
Post a Comment