உடல் எடையை குறைக்க அன்றாடம் இப்படி தான் தூங்க வேண்டுமாம்...!
- Get link
- X
- Other Apps
உடல் எடையை குறைக்க ஆண் பெண் இருபாலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு இருப்பீர்கள்.
எடைகுறைப்பிற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதுமா என்றால் போதாது என்பது தான், எல்லாவற்றையும் விட முக்கியமானது முறையான தூக்கம் தான்.
ஒருவரின் உடல் எடை குறைப்பிற்கு உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். நமது மூளைக்கு ஊட்டச்சத்து அழிப்பது முறையான தூக்கம் தான், உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்படும், உடற்பயிற்சியும் எவ்வவளவு முக்கியமோ அதே அளவு முறையான தூக்கமும் முக்கியம் தான்.
முறையான தூக்கம் அவசியம்
மேலும், தூக்கத்தை தவிர்ப்பது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். இதனால் சரியாக தூங்காமல் இருந்தால் இந்த ஹார்மோன், மன அழுத்தத்திற்கான ஹார்மோனையும், பசி உணர்வையும் ஏற்படுத்துகிறது.
அடுத்ததாக, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கிறது, இது இன்சுலின் அளவு மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது.
ஒருவர் சரியாக தூங்கவில்லை எனில் அவருக்கு பசியுணர்வு அதிகமாக இருக்கும், இதன் காரணத்தால் அவர் அதிகமான கலோரிகளை உட்கொள்ளுவார்கள்.
அந்த வகையில், ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேரம் தொடர்ந்து தூங்குவது எடை கட்டுப்பாடு மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
ALSO READ : அசௌகரியத்தை ஏற்படுத்தும் அக்குள் கருமையை நீக்கும் எளிய வீட்டு வைத்தியம்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment