நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாயின் வயிற்று பைக்குள் செல்ல அரங்கேறும் போராட்டம்! கங்காரு குட்டியின் வைரல் காட்சி

 கங்காரு குட்டி ஒன்று தாயின் வயிற்றுப் பைக்குள் செல்வதற்கு போராடும் காட்சி வைரலாகி வருகின்றது.

பொதுவாக கங்காரு பிறந்திருக்கும் தனது குட்டியினை தனது வயிற்றுப் பைக்குள் 6 மாதங்கள் வரை அவற்றினை பாதுகாக்கும். இதனை அவ்வப்போது நாமும் காணொளியின் மூலம் அதவானித்திருப்போம்.

இங்கு கங்காரு குட்டி ஒன்று தனது தாயின் வயிற்றுப் பைக்குள் செல்வதற்கு முடியாமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளது.

இறுதியில் தனது முயற்சியினை வெற்றியாக்கி தாயின் வயிற்றுப்பைக்குள் சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்