அடுத்த 4 மாதத்திற்கு இந்த நாட்டில் சூரியனே உதிக்காதாம்.. வியக்கவைத்த ஆய்வாளர்கள்.....
- Get link
- X
- Other Apps
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகாவில், முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள உள்ளது. அங்கு தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படு வருகிறது.
அதன்படி சமீபத்தில் பல மாதத்திற்கு முன், ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில், 12 ஆய்வாளர்களை கொண்ட குழுவினர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அண்டார்டிகா பகுதிக்கு சென்றுள்ளனர்.
உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா. முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள அண்டார்டிகாவில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படு வருகிறது உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா.
முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள அண்டார்டிகாவில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படு வருகிறது.
இந்த காலகட்டத்தில் அண்டார்டிகா செல்ல முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால், அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரியனே இருக்காது.
இதனால், அடுத்த 160 நாட்களுக்கு மேலாக அங்கு இருண்ட நிலையே நீடிக்கும். ஆய்வாளர்கள் அனைவரும் அங்கு வரவிருக்கும் நீண்ட குளிர்கால இரவுகளுக்குத் தயாராகவே உள்ளனர்.
மேலும், உலகில் அனைத்து நாடுகளிலும் 4 வகையான பருவ காலம் இருக்கும். ஆனால், அண்டார்டிகாவில் மட்டுமே அடர்ந்த பனியால் மூடப்பட்டு இருப்பதால் அங்கு கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே உள்ளது.
தொடர்ந்து, இப்பகுதியில் கோடையில் பகலும், குளிர்காலத்தில் இருளும் இருக்கும். இங்கு இப்போது ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் இடம், கடல் மட்டத்திலிருந்து 3233 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு பல நேரங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட -80 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
ALSO READ : ஒற்றை நோட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய நபர் - எப்படி தெரியுமா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment