நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

33 மாடி கட்டடம்.. 768 படிகள்.. அரை மணி நேரத்தில் சைக்கிள் மூலம் ஏறிய நபர்!

 


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைப்பாதை பைக்கர் ஒருவர் வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைப்பாதை பைக்கர் ஆரேலியன் ஃபோண்டெனாய். இவர் பிரான்ஸில் புதிதாக கட்டப்பட்ட டிரினிட்டி டவர் கட்டடத்தின் உச்சியை தனது சைக்கிள் மூலம் அரை மணி நேரத்தில் ஏறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கட்டிடத்தினுள் இருக்கும் 768 படிக்கட்டுகளை கடந்து உச்சிக்கு சென்ற இவர் ஒரு முறை கூட காலை கீழே ஊன்ற வில்லை.

WATCH: French cyclist Aurelien Fontenoy took 30 minutes to work his way up 768 steps without his feet touching the ground in a challenge for a charity 🚴

இது குறித்து அவர் கூறும் போது, “ இது உண்மையிலே மிக உயரமானது. நான் உள்ளே இருக்கும் போது இது ஒரு போதும் முடியாது என்று நினைத்துக்கொண்டு மாடிகளை ஏறினேன். எனது தோள்கள், கால்கள் என உடலின் பல பாகங்கள் கடுமையாக வலித்தன. இது உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் கடுமையாக இருந்தது. கட்டடத்தின் இறுதிப்படிகள் உலோகப் படிக்கட்டுகளாவும், செங்குத்தாகவும், வழுவழுப்பு நிறைந்ததாகவும் இருந்தன. அங்கு ஒரு போதும் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. என்றார்.


ALSO READ :  Viral Video: பொண்ணு எப்டி இருந்தாலும் பரவா இல்ல.. எனக்கு கல்யாணம் பண்ணுங்க!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்