நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய நிதியமைச்சர் 
நிர்மலா சீதாராமன் 
பட்ஜெட் தாக்கல் செய்கிறார்

முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முற்றுப்புள்ளி

பட்ஜெட்டை தெரிந்து கொள்ள செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பட்ஜெட்டை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்ற ஏற்பாடு

---------------------------------------------------

மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

உலக பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது - நிர்மலா சீதாராமன்

ரூ.27 லட்சம் கோடி அளவிற்கு ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

பிரதமரின் தானியம் வழங்கும் திட்டம் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருந்தது

நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதம் அளவிற்கு 3 ஆத்மநிர்பார் திட்டங்களில் உதவிகள் அறிவிக்கப்பட்டன

இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன

கொரோனா காலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்தது

ஆத்மநிர்பார் திட்டங்கள் மூலமாக கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது

இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன்

அனைத்து பெண்களும் கல்வி கற்று சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு பட்ஜெட்டுக்கு உள்ளது

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் 2021ம் ஆண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

நாட்டு மக்களின் உடல் நலனை உறுதிப்படுத்தும் சுகாதாரத்திட்டங்கள் தான் இந்த பட்ஜெட்டின் முதல் தூண்.

ரூ.64,180 கோடியில் சுகாதாரத்துறையை மேம்படுத்த பிரதமரின் ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 9 இடங்களில் உயிரியல் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும், 4 இடங்களில் வைரஸ் ஆய்வகங்கள் அமைக்கப்படும்

ஸ்வஸ்த் யோஜானா திட்டம் - ரூ.64,180 கோடி ஒதுக்கீடு

தாங்களாக முன்வந்து பழைய வாகனங்களை கழித்துக்கட்டும் கொள்கை அறிமுகம் செய்யப்படும்

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் வாகனக்கழிவு கொள்கை அறிமுகம் செய்யப்படும்

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு ரூ.35000 கோடி ஒதுக்கீடு 

உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்க ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு

உற்பத்தியாளர்களுக்கு மானியம் - ரூ.1.97லட்சம் கோடி

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.5லட்சம் கோடி முதலீடு

அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 11000 கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைத்து முடிக்கப்படும்

மும்பை - கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடம் அமைக்க திட்டம்

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைத்திட்டங்களுக்கு ரூ.65ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த - விரிவுபடுத்த ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 3500 கிமீ அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த, விரிவுபடுத்த ரூ.1.03 லட்சம் கோடி

தமிழக நெடுஞ்சாலைகள் - ரூ.1.03லட்சம் கோடி

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் விரைவில் தொடங்கும்

2023ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து அகல ரயில்பாதைகளையும் மின்மயமாக்க இலக்கு

மாநகரங்களில் மெட்ரோ மற்றும் பேருந்து வழித்தடங்களை விரிவாக்க திட்டம்

பேருந்து வழித்தடங்களை விரிவுபடுத்த ரூ.18ஆயிரம் கோடி ஒதுக்கீடு.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!