நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Best Games of 2021: 5 அற்புதமான Games வருகின்றன, தயாரா நீங்கள்?

கொரோனா சகாப்தத்தில், பெரும்பாலான மொபைல் பயனர்களிடையே விளையாட்டுகளின் வெறி அதிகரித்துள்ளது. இருப்பினும், ஊரடங்கின் நடுவில் பிரபலமான விளையாட்டு PUBG Ban (PUBG Ban) காரணமாக, மக்கள் விரக்தியடைந்துள்ளனர். ஆனால் இப்போது நீங்கள் இரண்டு மூன்று பிரபலமான விளையாட்டுகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதில்லை. 2021 ஆம் ஆண்டில், இதுபோன்ற பல அருமையான விளையாட்டுகள் தொடங்கப்படுகின்றன, இது உங்கள் பொழுதுபோக்கை இரட்டிப்பாக்கும்.


 Hitman 3


Super Mario 3D World + Bowser's Fury


Monster Hunter Rise


Deathloop


Prince of Persia: The Sands of Time Remake


ALSO READ : தூய தங்கத்தால் ஆன ஆப்பிள் ஹெட்போன் - விலை எத்தனை இலட்சங்கள் தெரியுமா?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!