நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கிரியேட்டின்_என்றால் என்ன❓

#கிரியேட்டின்_என்றால் 
#என்ன❓
👉கிரியேட்டினின் என்பது அனைவரின் இரத்தத்திலும் காணப்படும் கழிவுப்பொருள் ஆகும். 

💢👉கிரியேட்டினின் என்பது உங்கள் 
கல்லீரல் மற்றும் தசைகளால் உருவாக்கப்பட்ட கழிவுப்பொருள் ஆகும். 

கிரியேட்டினின் சிறுநீரகங்கள் 
வழியே பிரித்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கிரியாட்டினைன் மீண்டும் உடலில் உட்கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் சிறுநீரகம் செயலிழக்கும்போது வடிகட்டும் திறன் குறைந்து குருதியில் கிரியாட்டினைன் அளவு கூடுகிறது. 

சாதாரண சூழ்நிலைகளில், உங்கள் சிறுநீரகங்கள் இந்த பொருட்களை உங்கள் உடலில் இருந்து வடிகட்டவும் வெளியேற்றவும் முடியும். 

கிரியேட்டினின் என்பது ஒரு கழிவுப்பொருளாகும், இது கிரியேட்டின் என்ற வளர்சிதை மாற்றப் பொருளாகும், இது உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

வழக்கமாக, சிறுநீரகங்கள் கிரியேட்டினைனை இரத்தத்திலிருந்து வடிகட்ட உதவுகின்றன. பின்னர் சிறுநீர் மூலம் உடலில் இருந்து வடிகட்டப்படுகிறது.

அதிக கிரியேட்டினின் அளவு சிறுநீரகங்களில் உள்ள சிக்கல்களைக் குறிக்கும்.

அதிக அளவு புரதத்தை உட்கொள்வதன் மூலமோ அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்வதாலோ அதிக கிரியேட்டினின் அளவு ஏற்படலாம்.

❗இரத்தத்தில் உள்ள கிரியேட்டினை குறைக்க வேண்டும் என்றால்……… 

❗கல்லீரலை சுத்தப்படுத்த வேண்டும். பலப்படுத்த வேண்டும்……

❗கல்லீரலை சுத்தப்படுத்தி……
பலப்படுத்தினால் தான்………

❗சிறுநீரக செயலிப்பை சரிசெய்ய முடியும்.......

👉சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில்……… 

யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி. கி. வரை இருக்கலாம்.

👉சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகும்போது ரத்தத்தில் கிரியேட்டினின் மற்றும் யூரியாவின் 
அளவு அதிகமாகும்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!