நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Zomato: ஒரேநாளில் பெரும் கோடீஸ்வரர் ஆக மாறிய சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் - சொத்து மதிப்பு எவ்வளவு?

 சொமேட்டோவின் பங்கு மூலதனம் சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மூலதன மதிப்பீட்டின்படி இந்தியாவின் 43வது பெரிய நிறுவனமாக சொமேட்டோ உயர்ந்திருக்கிறது.



சொமேட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச்சந்தையில் நேற்று ஒரே நாளில் உச்சத்தை தொட்டநிலையில் சொமேட்டோ நிறுவனரான தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு ஒரேயடியாக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவின் முன்னணி உணவு வர்த்தக நிறுவனமாக விளங்கும் சொமேட்டோ (Zomato) இந்திய பங்குச் சந்தையில் IPO எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு கடந்த ஜூலை 14ம் தேதி தொடங்கியது. ஒரு பங்கின் விலை 76 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

யாரும் எதிர்பாராத வகையில் சொமேட்டோவின் பொதுப் பங்கு வெளியீடானது எதிர்பார்த்ததை விடவும் நல்ல முறையில் அமைந்தது. 38.25% அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தது. இதனால் சந்தை முதலீட்டாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். சமீப காலங்களில் ஐபிஓ வெளியீட்டில் வெற்றிகரமான நிறுவனமாக சொமேட்டோ மாறியது.



Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!