நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எடை டபுள் மடங்கா குறையனுமா... தினமும் இத குடிச்சாலே போதுமாம்! ஒரே வாரத்தில் அதிசயம் நடக்கும்

 தண்ணீர் குடித்தாலே உடல் எடை தானாக குறையும் என்பது பலருக்கு தெரியாத உண்மை.

தண்ணீர் குறைவாக இருப்பது உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தண்ணீர் போதிய அளவு இல்லை என்றால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீர்குலையும்.

ஒரு வயது வந்தவர் ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


கொழுப்பை எரிக்கும் தண்ணீர் 

போதுமான தண்ணீர் குடிப்பது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு அவசியமான பசியை அடக்குகிறது.

எடை இழப்பு தவிர, தண்ணீர் மனித ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.

அவரவர் வயதிற்கேற்ப 6 முதல் 8 லிட்டர் தண்ணீர் குடிப்பது பொதுவாக ஆரோக்கியமானது.  


உடல்நல பிரச்சனைகள்

தைராய்டு நோய் அல்லது சிறுநீரகம், கல்லீரல் அல்லது இதயப் பிரச்சனைகள் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் அதிகப்படியான தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (யன்எஸ்ஏஐடி கள்), ஓபியேட் வலி மருந்துகள் மற்றும் சில மனச்சோர்வு மருந்துகள் போன்றவை தண்ணீரைத் தக்கவைக்கும் மருந்துகள் என்று ஹார்வர்ட் ஹெல்த் அறிக்கை கூறுகிறது.

எனவே தேநீர் மற்றும் பால் போன்றவற்றுக்கு பதிலாக தண்ணீர் குடித்தால் எடையும் குறையும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.



ALSO READ : இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுங்க! இடுப்பு தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரையுமாம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!