நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!

**.) Colgate la பல் துலக்கி
**.) Gillette Razor la சவரம் செய்து
**.) Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து
**.) Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்
**.) Peter England சட்டையையும் , Xemberg பேன்ட்டையும் போட்டுக்கொண்டு
**.) Maggi நூடுல்சை சாப்பிட்டு,
Nescafe காபியை குடித்துவிட்டு
**.) Rebook ஷூவை மாட்டிக்கொண்டு,
**.) Samsung போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,
Ray-Ban கண்ணாடியையை அணிந்து,
**.) Wester வாட்சைக் கட்டிக்கொண்டு,
சுசுகி பைக்கில் வேலைக்குப் போய்,
**.) Apple கம்ப்யூட்டரில் வேலை நடுவிலே,Coco Cola அருந்தி
**.) MC Donald மதிய உணவை முடித்துக் கொண்டு
**.) மாலை வீடு திரும்பும்போது , மனைவிக்கு KFC பர்கரும்,
**.) குழந்தைகளுக்கு Domino's பீட்சாவும் ஆர்டர் கொடுத்து விட்டு, நண்பர்களோடு அமர்ந்து கேட்டான்.."இன்று நமது
"இந்திய ரூபாயின் மதிப்பு ஏன்டா குறைஞ்சி போச்சின்னு???" இத்தனை வெளிநாட்டு கம்பெனிகளை ஊக்கப்படுத்தி விட்டு 🙄🙄
**கேட்டான் பார் ஒரு கேள்வி**        ***" மேற்கூறிய அனைத்தையும் புறக்கணித்துப் பாருங்கள் நண்பரே............ தன்னாலே ஏறும் ரூபாயின் மதிப்பு.,... 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!