நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நடுக்கடலில் உயிருக்கு போராடிய சீன மாலுமி: காப்பாற்றிய அர்ஜென்டினா கடற்படையினர்!

அட்லாண்டிக் கடலில் கப்பலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சீன மாலுமியை அர்ஜென்டினா கடற்படையினர் பத்திரமாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் சீன கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அதன் மாலுமிக்கு எதிர்பாராதவிதமாக அடி ஏற்பட்டு கால் துண்டானது. இது பற்றிய தகவல் அறிந்த அர்ஜென்டினா கடற்படையினர் விமானத்தில் பறந்து வந்து உயிரை துச்சமென மதித்து கயிறு மூலம் நடுக்கடலில் நின்ற அந்த சீன கப்பலில் இற்கினர்.

பின்னர் அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த மாலுமியை பத்திரமாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...