நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு, யுடியூப் செயலியை புதுப்பித்தது கூகுள்..!

ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு, யுடியூப் செயலியை புதுப்பித்தது கூகுள்..!

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள், ஐபோன் ஒஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு, தனது யுடியூப் செயலியை புதுப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஐபோன் ஒஎஸ் பயன்பாட்டாளர்கள் பலருக்கு யுடியூப் செயலியானது காலாவதி ஆனதாக அறிவிப்பு வந்துள்ளதையடுத்து, இந்த புதுப்பிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த புதுபிக்கப்பட்ட செயலி வரும் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாக கூறிய கூகுள் நிறுவனம், டிசம்பருக்கு பிறகு ஐபோனின், யுடியூப் செயலியை புதுப்பிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!