பானை மாதிரி இருக்கும் உங்கள தொப்பை கொழுப்பை குறைக்கனுமா? இந்த 6 முறைகளில் ஒன்றை பின்பற்றுங்க போதும்!
- Get link
- X
- Other Apps
பொதுவாக இன்றைய காலத்தில் பலருக்கு அடி வயிற்றில் ஏற்படும் தொப்பை என்பது பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
இது பெண்களுக்கு உடல் அழகில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வயிற்றில் ஏற்படும் தொப்பையை குறைக்கும் சில எளிய ஆயுர்வேத முறைகள் உள்ளன.
அவை என்னென்ன என்பதை பார்த்து நாமும் தொப்பை கொழுப்பை குறைப்போம்.
* வயிற்றில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்க, காலையில் இலவங்கப்பட்டை தேநீரை குடித்து வாருங்கள்.
* திரிபலா சிறந்த செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும்.
* வெந்தய விதைகள் செரிமானத்தை மேம்படுத்தி எடை குறைக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உங்கள் கொழுப்பு குறைந்து எடை குறையும்.
* உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பெருஞ்சீரகம் எடுத்து கொள்ளலாம். செரிமான அமைப்புக்கு உதவுகிறது. இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது, இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.
* வழக்கமான ஜாதிக்காய் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இதனை எடுத்து கொள்வது சிறந்தது.
* நெல்லிக்காயிலிருந்து 3-6 கிராம் பொடியை தினமும் உட்கொள்ளுங்கள். இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். நெல்லிக்காய் சாறும் பருகலாம். இது எடையைக் குறைக்க உதவுகின்றன, அதே நேரத்தில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகின்றன.
ALSO READ : முகத்தில் உள்ள பழுப்பு நிறத் திட்டுக்கள் மறையனுமா? கத்தரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க....
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment