எடையை வேகமாக குறைக்கனுமா? காபியுடன் இந்தவொரு பொருளை மட்டும் சேர்த்து குடிங்க போதும்....
- Get link
- X
- Other Apps
எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் பலர் காபியை தேர்வு செய்து அருந்தி வருகிறார்கள்.
இருப்பினும் இது நன்மையா, தீமையா என்ற சந்தேகம் காணப்படும். அதிலும் சமீபத்தில் காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதன் மூலம் அடிவயிறு தொப்பை குறையும் என்று சொல்லபபடுகிறது.
அந்தவகையில் காபியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் எடை வேகமாக குறையுமா? இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்று இங்கே பார்ப்போம்.
தேவையானவை
காபி பவுடர் - அரை ஸ்பூன்
வெந்நீர் - 1 கப்
எலுமிச்சை பழம் - பாதியளவு
செய்முறை
ஒரு கப்பில் அரை எலுமிச்சை பழத்தின் சாறினை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் அளவு இன்ஸ்டண்ட் காபி பவுடரை சேர்த்து அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் உங்களுடைய லெமன் காபி ரெடி. இதில் இனிப்புக்காக தேன், சர்க்கரை என எதுவும் சேர்க்கக் கூடாது.
எவ்வளவு குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் வரையிலும் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வேண்டாம்.
குறிப்பு
வெறும் லெமன் காபி மட்டுமே போதுமானது என்று நினைக்க வேண்டாம்.
ALSO READ : மருக்களை அடியோடு நீக்க வேண்டுமா? இதனை போக்க இதோ சில டிப்ஸ்....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment