நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரபலமாவதற்காக தந்தையின் சவப்பெட்டி முன் இளம்பெண் செய்த மோசமான செயல்: குவியும் கண்டனங்கள்

 அமெரிக்காவில் முன்னாள் போர் வீரரான ஒருவரின் இறுதிச் சடங்கின்போது, அவரது மகள் கவர்ச்சி உடையுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.



பெயர் வெளியிடப்படாத அந்த இளம்பெண், சவப்பெட்டியில் வைக்கப்பட்ட தன் தந்தையின் உடலுக்கு முன், கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

பின்னணியில் அவரது தந்தையின் உடலும் அவர் மீது போர்த்தப்பட்ட அமெரிக்கக் கொடியும் தெரிய, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஒரு தந்தையில் இறுத்திச்சடங்கின்போது இப்படியா செய்வது, இப்படியா ஒரு பெண் தன் தந்தையின் இறுதிச்சடங்கில் உடையணிவார் என்றெல்லாம் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.



ALSO READ : ராட்சத ராட்டினத்தின் உச்சியில் தேநீர் அருந்திய துபாய் இளவரசர்! பார்வையாளர்களை வியக்க வைத்த காட்சி  

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்