தினமும் இந்த டீயை 1 கப் குடிச்சா போதும்! ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா?
- Get link
 - X
 - Other Apps
 
இயற்கையாகவே நம் நாட்டில் விளையும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு முறையான நேரத்தில் பயன்படுத்தினால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி – 1 ஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு நீர் எடுத்து கொண்டு அதை நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் நெல்லிக்காய் பொடி, மிளகு, இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஒரு கப் அளவிற்கு வந்த்ததும் இறக்கி விடவும். சூடு குறைந்ததும் வடிக்கட்டி விட்டு அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர உடல் எடை குறைவத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
ALSO READ : தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம்! கிராமத்து ஸ்டைலில் இனி குடிங்க...!
- Get link
 - X
 - Other Apps
 


Comments
Post a Comment