நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நேரலையில் ஒளிபரப்பான முத்தக்காட்சி! ஒரு நொடியில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

 சீனாவின் பீஜிங்கில் நேரலை காட்சிகள் ஒளிபரபரப்பாகி கொண்டிருந்த சமயத்தில், இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் பதிவாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது, இதனையொட்டி பீஜிங்கில் உள்ள pub ஒன்றில் கொண்டாட்டங்கள் அரங்கேற, Channel News Asiaயில் பணியாற்றும் தொகுப்பாளர் ஒருவர் செய்திகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், பின்புறத்தில் இரண்டு ஆண்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!