நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிறுநீரக_நோயாளிகளுக்கு_ஏன் #மூச்சு_திணரல்_வருகிறது..❓

#சிறுநீரக_நோயாளிகளுக்கு_ஏன் #மூச்சு_திணரல்_வருகிறது..❓
➡ சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு…

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (#Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும் போது #எரித்ரோபோய்டின்_ஹார்மோனின் அளவு குறையும். இதனால் 
ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.

👉மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு……

▶மறதி, 

▶கவனமின்மை, 

▶தலைசுற்றல் 

ஆகியவை உண்டாகும். சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்சிஜனின் அளவு குறைவதாலும், தேவையற்ற திரவம் குடலிலேயே தங்கிவிடுவதாலும் #மூச்சுத்திணறல் ஏற்படும்.

மூச்சு விடுதல் குறைந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இதற்கு காரணம் 
நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை சிறுநீரகம் பிரித்தெடுக்க முடியாமல் #நுரையீரலுக்கு சென்று விடுவதால் மூச்சுத்திணறல் 
ஏற்படுகிறது.

நாள்பட்ட சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு இரத்தசோகை ஏற்படும் அதனால் #தூங்கும் போது மூச்சு திணறல் அடிக்கடி ஏற்படும். அதற்க்கு 
#ஸ்லீப்_அமினியா என்று சொல்லுவார்கள். 

#இறைவன்_உதவியால் #அவனுடைய_கருணையால்……

முழுமையாக குணப்படுத்தலாம். !

சிறுநீரக நோய்யால் பாதித்தவர்களுக்கு………

👉உப்பு சத்து கூடிவிட்டது கை, கால், முகம் வீக்கம் சில பேர்களுக்கு ஏற்படும்

👉சில பேர்களுக்கு……
கை, கால், முகம் வீக்கம் ஏற்படாது. 

அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் உப்பு சத்தை குறைக்க வேண்டும் என்று டயாலிஸிஸ் செய்ய சொல்லுவார்கள். 
[ அல்லது கிட்னியை மாற்ற சொல்லுவார்கள் இதில் 80% சதவீதம் நோயாளி பொறுப்பு 20% டாக்டர் பொறுப்பு ]

#அப்படி……

டயாலிஸிஸ் செய்தாலு ஆரோகியமாக வாழலாம் என்று நினைத்து டயாலிஸிஸ் செய்தலும் மரணத்தை தள்ளி போடலாம் தவிர நிறந்தர தீர்வு இல்லை என்று சொல்லுகிறார்கள்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!