நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சென்னையில் 72-வது குடியரசு தின விழா: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்.

சென்னையில் 72-வது குடியரசு தின விழா: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்.

சென்னையில் 72-வது குடியரசு தின விழா கோலாகலம்

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார்..

வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது

கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம்

புலிவலத்தை சேர்ந்த உதவி ஆசிரியர் முல்லைக்கு அண்ணா பதக்கம்

மதுரை - திருமங்கலத்தை சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு அண்ணா பதக்கம்

நீலகிரி - மஞ்சூர் பகுதியை சேர்ந்த புகழேந்திரனுக்கு அண்ணா பதக்கம்

கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது

கோவை அப்துல் ஜப்பாருக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம்

சென்னையை சேர்ந்த ஆய்வாளர் மகுடீஸ்வரிக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்

சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செல்வராஜுக்கு காவலர் பதக்கம்

கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜசேகரனுக்கு பதக்கம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்