உங்க தொடை கருப்பா அசிங்கமா இருக்கா? வெள்ளையாக்க இந்த ஒரே ஒரு பொருள் போதும்..........
- Get link
- X
- Other Apps
தொடை போன்ற அந்தரங்க பகுதிகள் கருமையாக இருப்பது பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று.
இப்படி கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்கள் போதும்.அந்த வகையில் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்க உதவும் சில இயற்கை வழிகள் தெரிந்து கொள்ளுங்கள்.
தயிர்
தயிர் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும். தயிரை தினமும் கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
கடலை மாவு
கடலை மாவை நீரில் கலந்து அந்த கலவையை கருப்பான அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை கருமையான சருமத்தை வெள்ளையாக்கவும் செய்யும். கற்றாழை ஜெல்லை அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
also read : கொழுப்பை கரைக்க சுவையான சூப்! ஒரே ஒரு வாரத்தில் மாற்றம்... இதோ தயாரிப்பு..........
- Get link
- X
- Other Apps




Comments
Post a Comment