நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாகுபலியாக மாறிய குழந்தை செய்த காரியம்: 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி

 குழந்தை ஒன்று பாகுபலி பாணியில் செய்த காரியம் காணொளியாக வைரலாகி வருகின்றது.

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கு கவலைக்கு இடமே இருப்பதில்லை. ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு விடுவார்கள்.

அவ்வாறே தற்போது குழந்தை ஒன்றின் செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நாற்காலி ஒன்றில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அக்காவின் நாற்காலிக்கு அடியில் அமர்ந்திருந்த குழந்தை, கஷ்டப்பட்டு எழுந்ததுடன், பின்பு அக்கா அமர்ந்திருந்த நாற்காலியை பாகுபாலி பாணியில் நகர்த்து கொண்டு சென்றுள்ளார். 

watch video

இந்த கொள்ளை அழகு காட்சி காண்பவர்களை சிரிக்க வைத்ததோடு, ரசிக்கவும் செய்துள்ளது.


also read : ஸ்டைலாக அமர்ந்து மது அருந்திய குரங்கு: போதையில் என்ன கலாட்டா செய்தது தெரியுமா?


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!