நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்மார்ட்போனில் வரும் விளம்பரங்களால் தொல்லையா? தடுக்க சூப்பர் ஐடியா இதோ.......

 இன்றைய டிஜிட்டல் உலகில், பெரும்பாலும் விளம்பரங்கள் ஒளிப்பரப்படுவதால் பயனாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொள்கிறார்கள்.


திலும், மொபைல் போன்களில் வரும் விளம்பரங்கள் தான் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.

விளம்பரங்களை தடுக்க சில என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

  • உங்கள் போனில் முதலில் Settings ஐ திறக்கவும்.

  • அடுத்து ‘Apps & Notifications,’ என்பதற்குச் சென்று, 'Advanced' என்பதைத் கிளிக் செய்யவும்.

  • அதன் பின்னர் ''சிறப்பு பயன்பாட்டு அணுகல்'' (Special App Access) என்பதைத் திறக்கவும்.

  • விளம்பரங்களைக் காட்ட அனுமதி உள்ள அனைத்து செயலிகளின் பட்டியலையும் காண்பீர்கள்.

  • அங்கே நீங்கள் சந்தேகிக்கும் அல்லது விளம்பரங்களை காட்டும் செயலிகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்யவும்.

  • ஒரு செயலியை தேர்வு செய்து உள்நுழைந்தவுடன் “Allow display over other apps” என்பதை அணைத்து (OFF) வைக்கவும்.

அவ்வளவுதான் இப்போது பெரிய விளம்பரங்களை உங்கள் போனில் தோன்றுவதை தடுக்க முடியும். ஆனால், ஆப்களில் தோன்றும் விளம்பரங்களை தடுக்க நீங்கள் அந்த ஆப்பில் permission-க்கு சென்று தேவையற்றதை ஆப் செய்து வைக்கவும்.



ALSO READ : 1000 பேரை மயக்கிய குட்டி தேவதையின் அழகிய ரியாக்‌ஷன்! கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!