நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஓடும் ரயில்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட குதிரை! அதன்பின் நடந்த சம்பவம்- திக் திக் வீடியோ

 எகிப்தில் இரண்டு ரயில்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட வெள்ளைக்குதிரை ஒன்று தப்பித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ந்த மாத தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்தததாக தெரிகிறது, ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த அந்த வீடியோவில், இரண்டு ரயில்களுக்கு மத்தியில் வெள்ளை குதிரை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

தனக்கு எதுவும் காயம் ஏற்படுத்திக் கொள்ளாமல், சீராக ரயிலின் வேகத்துக்கும் ஈடுகொடுத்து குதிரை ஓடுகிறது.

ரயிலில் இருந்தவர்கள் பதறிப்போக, மற்றொரு ரயில் சென்ற பின்னர், தண்டவாளத்தை கடந்துள்ளது அந்த குதிரை.

எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானதமாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதே இந்த குதிரை நமக்கு உணர்த்தும் பாடம் என கொண்டாடுகின்றனர் நெட்டிசன்கள்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!