நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுள் குரோமில் கடைசி 15 நிமிட Search History நொடியில் டெலீட் செய்வது எப்படி?

 கூகுள் குரோமின் கடைசி 15 நிமிட search history ஐ எழிமையாக டெலீட் செய்வது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.


ண்ட்ராய்டு 12 ஆனது அதன் பயனர்கள் தங்கள் டேட்டாக்களை கட்டுப்படுத்தும் வகையில் Googleலிருந்து புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் Google chrome-ல் சமீபத்தில் தேடியவற்றின் தகவலை நீக்கும் வகையில் "quick delete" வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது.


இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் உங்கள் ஹிஸ்டரியின் கடைசி 15 நிமிடங்களை எவ்வாறு நீக்கலாம் என்பதை பின்வருமாறு காண்போம்.   

  1. முதலில் உங்கள் மொபைலில் Google செயலியை திறக்கவும்.
  2. அதன் மேலே வலதுபக்க மூலையில் உள்ள உங்கள் புகைபடத்தைத் க்ளிக் செய்யவும்.
  3. அதில் காண்பிக்கப்படும் Delete last 15 minutes என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். 

இந்த புதிய அம்சம் அனைவரும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.

இதன்மூலம் நீங்கள் உங்கள் recent history ஐ டெலீட் செய்ய Google Chromeக்குள் நுழைய வேண்டிய தேவையில்லை.

உங்கள் history-ன் கடைசி 15 நிமிடங்களை டெலீட் செய்ய, மூன்று தடவை க்ளிக் செய்தால் போதுமானது. இதனால் இதை அணுகுவது மிகவும் சுலபமானதாக இருக்கும்.  


ALSO READ : Dolo 650: கொரோனா அச்சத்தால் விற்பனையில் சாதனை படைத்த டோலோ 650 மாத்திரை!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்