நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Google Search அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்

 உலகளவில் கூகுள் தேடல் (Google search) தினமும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.


பொழுதுபோக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, பல்வேறு துறைகளில் தெரியாத தகவல்களை தெரிந்து கொள்வது என பல விடயங்களுக்கு இது பயன்படுகிறது. 

கூகுள் தேடல் முடிவுகளை சரியாகப் பெறுவது எப்படி?

asterisks

நட்சத்திர குறியீடு எனப்படும் asterisks நமக்கு தெரியாத அல்லது பரிட்சியம் இல்லாத வார்த்தைகளை தேடும் போது பயன்படுத்தப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு, இரண்டாம் உலக போரின் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர் வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர்-தேடல்சிலைக் கண்டுபிடிக்க, தேடல் பாக்ஸில் “வின்ஸ்டன் * தேடல்சில்” என்று தேடலாம்.

Voice Search

Google voice search-ஐ பயன்படுத்தியும் நமக்கு தேவையானவற்றை எளிதாக தேட முடியும். நீங்கள் குரோம் பிரவுசர் மூலம் பிரவுசிங் செய்யும் போது அல்லது Android அல்லது iOS-ல் Google ஆப்ஸை பயன்படுத்தினால், மேல் வலது மூலையில் இருக்கும் மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் தேட விரும்புவதை குரல் மூலம் கூறலாம்.  


specific sites

தேவையில்லாத ரிசல்ட்களை தவிர்க்க குறிப்பிட்ட சைட்களை மட்டுமே தேடலாம். சைட்டின் பெயரை எழுதி டொமைன் பெயருக்கு அடுத்ததாக ஒரு செமிகோலன் வைக்கவும்.


dedicated search tab

கூகுள் தேடல் பேஜில் இருக்கும் dedicated search tab யூஸனர்கள் தங்கள் தேடல் கேட்டகிரியை குறிப்பிட அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு இமேஜை தேட விரும்பினால்,Image search tab-ஐ கிளிக் செய்யவும் அல்லது செய்திகளை பிரவுஸ் செய்ய விரும்பினால் News tab-ஐ கிளிக் செய்யவும். 



ALSO READ : உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி கின்னஸ் சாதனை.......


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!