ரோட்டில் நிர்வாணமாக செல்வேன் - மனைவியின் பதிலால் அதிர்ச்சியில் உறைந்த கணவர்!
- Get link
- X
- Other Apps
பெண் ஒருவர் கணவரிடம் விவாகரத்து தரவில்லை என்றால் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன் எனக்கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சவுதி அரேபியாவில் பெண் ஒரு தனது கணவர் ஷரியாவிடம் விவாகரத்து கேட்டு முறையிட்டுள்ளார். கணவர் அதற்கு மறுத்ததால் நிர்வாணமாக ஊர்வலம் செல்வேன் என மிரட்டி இருக்கிறார்.
மறுத்த நீதி மன்றம்
இதனால், அவர் வேறு வழி இல்லாத நிலையில், கணவர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அப்போது இந்த விவாகரத்து முடிவு தனது விருப்பத்திற்கு எதிரானது என்றும் அதனால் அதனை ரத்து செய்யும் படியும் கேட்டு கொண்டார்.
இருப்பினும், அவரது வழக்கை எடுத்து கொள்ள கோர்ட்டு மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின்படி விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகின்றன என அந்நாட்டு புள்ளியியலுக்கான பொது அமைப்பு தெரிவித்து உள்ளது.
ALSO READ : நடுவானில் கிழிந்த பாராசூட்... மலை உச்சியில் சிக்கிய நபரின் அதிர்ச்சி வீடியோ!
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment