நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Happy new year 2021 : மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக்களை பகிருங்கள்!

 

happy 2021 happy new year 2021 : இந்த 2020ம் ஆண்டு நேற்றோடு நிறைவடைந்தது . இந்த 2021ம் ஆண்டு உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு  சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

அப்புறம், புத்தாண்டு அன்னைக்கு மட்டும் வாழ்த்து சொல்றதுக்குன்னு சில நண்பர்களை வாட்ஸ் அப்பில் வச்சிருப்பீங்க… வழக்கம் போல, ‘யாரு இவன்’ மோடில் அவர்கள் முழிக்கப் போவது கன்ஃபார்ம். அதுக்கு பதில், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் கூட பேசுங்க…

முக்கியமா மது, சிகரெட் இல்லாமல் புத்தாண்டை வரவேற்க முயற்சி பண்ணுங்க… குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருங்க… நீங்க நல்லா இருந்தாதான் உங்க குடும்பம் நல்லா இருக்கும். ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் இதனை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். \ கீழே தரப்பட்டிருக்கும் சில வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் ஆப்பினை டவுன்லோட் செய்து உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு ஸ்டிக்கர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்

Happy New Year 2021 wishes : புத்தாண்டு வாழ்த்துக்கள்





இந்த இனிய நாளில் உங்கள் மனம் கவர்ந்தவர் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்து மடல்களை அனுப்பி சந்தோஷத்தை இரட்டிப்பாக்குங்கள்.


ALSO READ :  

இந்த ஸ்பா உங்களுக்கு பாம்பு மசாஜ் வழங்குகிறது - Watch

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்