நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

2020ம் ஆண்டிற்கு RIP போட்டு கொண்டாடும் இணையவாசிகள்...வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்

 

இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. அனைத்தும் உண்மையெனவும் நம்ப வேண்டாம்.


இந்த வருடத்திற்காண கடைசி நாளான இன்று இணையத்தில் பலரும் 2020 ம் அஞ்சலி செலுத்தியவாறும், வருட முடிவை கொண்டாடும் விதமாகவும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்


வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்


வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்



வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்


வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்


வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்


வைரலாக வலம் வரும் 2020 மீம்ஸ்கள்


ALSO READ : 

Happy new year 2021 : மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக்களை பகிருங்கள்!

LINK

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்