தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டே ’டான்ஸில் பட்டைய கிளப்பிய மணப்பெண்’- திருமணத்தில் கலகலப்பு!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
இன்ஸ்டாகிராமில், திருமண கோலத்தில் இருக்கும் மணப்பெண் ஒருவர், தனது திருமண விழாவில் சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே போடும் டான்ஸ், காண்போரை ரசிக்க வைக்கிறது.
திருமணம் ஒன்றில் பெண் ஒருவர் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டே ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
டென்ஷனாக இருக்கும்போது ஜாலியான வீடியோ பார்த்தீர்கள் என்றால், சீக்கிரம் ரிலாக்ஷாகிவிடுவீர்கள். வைரல் மற்றும் ஜாலி வீடியோக்கள் மட்டுமே இருக்கும் நிறைய வீடியோ வெப்சைட்கள் இருக்கின்றன. அந்த மாதிரியான தளமான இன்ஸ்டாகிராமில், திருமண கோலத்தில் இருக்கும் மணப்பெண் ஒருவர், தனது திருமண விழாவில் சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே போடும் டான்ஸ், காண்போரை ரசிக்க வைக்கிறது.
காலம் மாற மாற கொண்டாட்டங்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். கோயில் திருவிழாக்களில் மட்டுமே நடனத்தை பார்த்தவர்கள் இப்போது திருமண வீட்டிற்கு சென்றாலும் காண முடியும். திருமண வீட்டில் மெகந்தி, காலா என வெவ்வேறு பெயர்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மணமக்களின் நண்பர்கள் என எல்லோரும் நடனமாடுவதை பார்க்கலாம்.
தனியாக அல்லது குரூப் டான்ஸில் பின்னியெடுப்பார்கள். அதுவும், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோ தளங்கள் பரவலாக மக்களிடையே ரீச்சான பிறகு திருமண நிகழ்ச்சிகளில் ஆடும் நடன வீடியோக்கள் ஏராளமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. மணப்பெண், மண மகனும் கூட தங்களின் நண்பர்களுடன் இணைந்து டான்ஸில் பட்டையை கிளப்புவார்கள்.
அப்படியான ஒரு வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. வழக்கமாக பாட்டுக்கு ஏற்ப மணமக்கள் டான்ஸ் ஆடுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் கொஞ்சம் கூடுதலாக சாக்லேட் பிரியராக இருக்கும் மணப்பெண், கேக்கை கொத்தாக எடுத்து சாப்பிட்டுக்கொண்டே சூப்பராக நடனமாடுகிறார். அழகான மேக்கப், கலகலக்கலான காஸ்டியூமில் இருக்கும் மணப்பெண், ஜாலியாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.
வீடியோவை பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கிறது. இதனால், இணையத்தில் சுமார் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று, வைரலாகியும் வருகிறது. இதற்கு கமெண்டும் ஜெட் வேகத்தில் குவிந்து கொண்டு இருக்கின்றன. நெட்டிசன் ஒருவர், மணப்பெண்கள் நடனத்தை பார்த்திருக்கிறேன், திருமண உடையில் சூப்பராக நடனமாடுவார்கள். ஆனால், முதன்முறையாக சாக்லேட் கேக்கை சாப்பிட்டுக் கொண்டு நடனமாடும் மணப்பெண்ணை இப்போது தான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சிலர், அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, சாக்லேட் போல எப்போதும் வாழ்க்கை எப்போதும் இனிப்பாகவே இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பூனை ஒன்று சிறுத்தையை மிரட்டும் வீடியோ வைரலானது. கிணறு ஒன்றி தவறி விழுந்துவிடும் புலி, கிணற்றின் சுவற்றில் இருக்கும் பூனைக்கு அருகே செல்கிறது.
அப்போது அந்தப் பூனை, சிறிதும் பயமில்லாமல் சிறுத்தையை எதிர்கொள்வதுடன், சீறி மிரட்டுகிறது. இந்த காட்சியை கிணற்றில் மேற்புறத்தில் சிறுத்தையை மீட்பதற்காக சென்றவர்கள் அழகாக வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அதில் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் பலரும் கோடைக்காலங்களில் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. எ ண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்குவது நல்லது. அதற்கு அரிசி மா பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்ல தீர்வினை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்த...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
Comments
Post a Comment