தலைவலிக்கு கூட மாத்திரை எடுக்கிறீங்களா? இனி தவறை செய்யாதீங்க........
- Get link
- X
- Other Apps
தலைவலி அல்லது தலையிடி என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும்.
சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். இதற்காக அவ்வப்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு இந்த பதிவ அவசியம்.
முன்பகுதி தலைவலி
தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவமாகும்.
தலையின் மேல்பகுதி
தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாகச் சாப்பிடுவது மற்றும் தண்ணீர் பருகுவது மருத்துவமாகும்.
தலையின் பின்பகுதியில் வலி
தலையின் பின்பகுதியில் வலி இருந்தால் அதற்கு மனஉளைச்சலே காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காகத் தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ : உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா? இதனை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
- Get link
- X
- Other Apps




Comments
Post a Comment