நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் மெட்டா நிறுவனம் செய்த மாஸ் அப்டேட் ...............

 டிக்டாக் நிறுவனம் சமீபத்தில் அதன் வீடியோ நீளத்தை 3 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக மாற்றி இருந்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலும் தற்போது வீடியோவின் நீளம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்றவற்றின் வலர்ச்சியைத் தடுக்கவே அந்நிறுவனம் இதனை செய்து வருகிறது. 

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் மேலும் சில புதிய அம்சங்களை வழங்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது, குறிப்பாக அதன் ரீல்ஸில் மாற்றங்களை செய்துள்ளது. முன்னதாக ஸ்டோரிஸில் பல்வேறு ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வசதியை வைத்திருந்த அந்நிறுவனம் தற்போது ரீல்ஸிலும் ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வண்ணம் அப்டேட் செய்துள்ளது. இது பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஸ்டோரிஸில் பல்வேறு ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வசதியை வைத்திருந்த அந்நிறுவனம் தற்போது ரீல்ஸிலும் ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வண்ணம் அப்டேட் செய்துள்ளது. இது பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ALSO READ : 492 அடி உயரத்தில் தொங்கும் பிரம்மாண்ட கண்ணாடி பாலத்திற்கு கின்னஸ் அங்கீகாரம்.....



Comments

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?