சொல் பேச்சு கேக்கும் கரடி; மாஸ் வீடியோ
- Get link
- X
- Other Apps
கதவை பாதிதூரம் இழுத்த பிறகு, குளிர் அடிக்கிறது. எனவே நீ கதவை முழுமையாக மூடு என்று உத்தரவு பிறப்பிக்க உடனே கரடி தன்னுடைய வாயால் அந்த வீட்டுக் கதவை முழுமையாக மூடிவிட்டு அங்கிருந்து சென்றது.
அமெரிக்காவின் ஊரக பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கரடிகள் வந்து செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இங்கே ஒரு கரடி ஒரு பெண்ணுடன் நட்பாக பழகுவது மட்டுமின்றி, அந்த பெண் சொன்ன பேச்சைக் கேட்டு கதவை அடைத்துவிட்டு சென்றுள்ளது.
வெர்னான் பகுதியில் வசித்து வரும் நபர் சூசன். வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது, ஒரு வேளை மழையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை போக்கிக் கொள்ள வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அங்கே கரடி ஒன்று அமைதியாக நின்று கொண்டிருக்கிறது. நாம் கூட என்னமோ எதோ என்று பதறிச் சென்று பார்த்தால், அந்த பெண், என்னுடைய வீட்டுக் கதவை மூடிவிடு என்று கரடியிடம் கூற, கரடியோ தன்னுடைய வாயால் அந்த கதவை மூடியும் விட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கதவை பாதிதூரம் இழுத்த பிறகு, குளிர் அடிக்கிறது. எனவே நீ கதவை முழுமையாக மூடு என்று உத்தரவு பிறப்பிக்க உடனே கரடி தன்னுடைய வாயால் அந்த வீட்டுக் கதவை முழுமையாக மூடிவிட்டு அங்கிருந்து சென்றது.
ALSO READ : பொம்மை என நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய நபர்… வைரல் வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment