“என்ன சொன்னாலும் நான் தலகீழாத்தான் குதிப்பேன்”- இந்த ஹிப்போவின் டைவ்வை பார்த்தீர்களா?
- Get link
- X
- Other Apps
இன்று காலை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த வீடியோவை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாலும் கூட கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியான சூழலில் இந்த வீடியோவை பார்த்தால் நமக்கும் கூட இந்த ஹிப்பப்போடோமஸ், அதாங்க நீர் யானை, போல் அந்தர் பல்டி அடுத்து நீரில் குளித்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று காலை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த வீடியோவை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் மனிதர்களை போல நீச்சல் குளத்தின் மேல் பகுதியில் நின்று தலைகீழாக நீருக்குள் விழுந்து நீச்சல் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. பார்க்கவே ச்ச்ச்ச்சோ க்யூட்டாக உள்ளது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
ALSO READ : கட்டிப்பிடித்து முத்தம் தர அதென்ன கரடி பொம்மையா? பாம்பை கொஞ்சும் பெண் – வைரலாகும் வீடியோ
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment