சமூக ஊடகங்களில் வைரலாகும் மரண கிணறு சவால் வீடியோ...........
- Get link
- X
- Other Apps
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள 'மரண கிணறு சவால்' வீடியோ ஏற்படுத்தும் அதிர்ச்சி. வாழ்க்கைக்கு வேகமும் தேவை தானே!
சமூக ஊடகங்களில், 'மரண கிணறு சவால்' வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவில், பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை. ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.
இது நாம் அனைவரும் கண்காட்சியில் ஸ்டண்ட்மேன் செய்து பார்த்திருக்கும் 'மரண கிணறு சவால்' தான். அங்கு மரணக் கிணற்றில், ஸ்டண்ட்மேன்கள் பைக் அல்லது காருடன் ஸ்டண்ட் செய்வதை ஆச்சரியமாக பார்த்திருக்கலாம்.
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த மரணக் கிணறு சவாலை வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இந்த மரணத்தின் கிணறு மிகவும் ஆபத்தானது. சிறு தவறு ஏற்பட்டாலு, ஸ்டண்ட்மேன் நேராக கிணற்றில் விழுந்து பலத்த காயம் ஏற்படும். அது மட்டுமா? கரணம் தவறினால் மரணம் என்று சொல்வதுபோல, உயிருக்கு எப்போதும் ஆபத்து நிறைந்த சவால் அது.
மரணத்தின் கிணறு சவால்
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில் , பைக் அல்லது காரில் ஸ்டண்ட்மேன் ஸ்டண்ட் செய்யவில்லை. ஆனால் இரண்டு-மூன்று பேர் தங்கள் கால்களால் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு வகையான சவால், இதில் 'மரணக் கிணறு' போன்ற ஒரு இடம் தெரியும். இதில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்ல வேண்டும், மேலிருந்து கீழாகச் செல்ல வேண்டும்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment