🇨🇭#எது_மருத்துவம்..❓❗❗❓
🇨🇭#யார்_மருத்துவர் ..
🇨🇭 ஒரு குறிப்பிட்ட துறையில் மருத்துவ படிப்பு முடித்து மருத்துவம் செய்ய வருபவர் அந்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அந்த நோய்க்கு தீர்வு காண வேண்டுமே தவிர வியாபாரம் செய்ய கூடாது..
❓எடுத்துக்காட்டாக குழந்தை பேரு மருத்துவரை எடுத்துக் கொள்வோம்..பத்து வருடங்களாக குழந்தை பேரு மருத்துவம் செய்து கொண்டு இருக்கிறார் என வைத்துக்கொள்வேம்.
பதினோறாம் வருடம் அந்த மருத்துவத்தில் உள்ள குறையை கண்டறிந்து அதற்கு தீர்வுகாண முற்படவேண்டுமே தவிற அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்க கூடாது..❗
❓❗பத்து மாதம் மருத்துவர் கெடுக்கும் மருந்தைதான் சாப்பிடுகிறோம் அவர்கள் செல்வதைத்தான் வேதவாக்காக எண்ணி கடைப்பிடிக்கிறோம் பின் ஏன் வெகு சிலருக்கே சுகபிரசவம் ஆகிறது..??
✳ மீதி பேருக்கு ஏன் சுகபிரசவம் ஆவதில்லை,..❓
✳ ஏன் பனிக்குடம் உடைகிறது ..❓❓
❓ஏன் சுக பிரசவம் பெண்களுக்கு ஆவதில்லை எங்கு தவறு செய்கிறார்கள் என்பதனை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். அதில் ஆராய்ச்சி செய்து குறையை நிவர்த்தி செய்து அதில் மேற்பட்ட படிப்பு (phd) மேற்கொண்டால் நல்லது பாராட்டக்கூடியதே..
❗ஐந்தறிவு கொண்ட ஆடு மாடு் நாய் கூட ஐந்து ஆறு குட்டிகளை சுகமாய் பிரசவிக்கிறது. அதுவும் அவை வாழ்நாள் முழுவது குறிப்பிட்ட இடைவெளியில் திரும்ப திருமப பிரசவித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் நமது வாழ்நாளில் ஒரு குழந்தை பேற்றுக்கொள்ள படும் பாடு இருக்கிறதே ஐய்ஐய்யோ செல்ல முடியாது.
❓ ஆர்றிவு கொண்ட நாம் எங்கு எதை நோக்கி நாம் பயனித்துக் கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை..
மருத்துவம் என்பது நோயை குணபடுத்த (cure) வேண்டுமே தவிர சிகிச்சை (treatment) அல்ல.
❓மருத்துவரை கேட்டால் வாழ்க்கை முறை மாற்றமே இதற்கு காரணம் என்பார்..
#மருத்துவத்தையோ_மருத்துவரையோ #சொல்லி_குற்றமில்லை..
நமக்கு வழிப்புணர்சி இல்லை அவ்வளவு தான்.
❗நமக்கு இரு சக்கர நான்கு சக்கர வாகனங்ளுக்கு 3000 kms ஒரு முறை ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற அறிவை கொடுத்த ஆண்டவன் நமது உடம்பை சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற அறிவை கொடுக்க மறந்துவிட்டான் போலும்..
ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்..❗❓
எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாது..❓❗
எதை அடைய ஓடுகிறோம் என்று தெரியாது...❓❗
கடைசியில் எங்கு போய் நிற்போம் என்றும் தெரியாது.. ❓❗
#நமக்கென்று வரும்போது பார்த்துக்கொல்லாம் என்ற #மனோபாவம்..
Comments
Post a Comment