நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு இளைஞர் போட்ட ஆட்டம்: உலக அளவில் ட்ரெண்டான காட்சி

 தன்சானியா நாட்டைச் சேர்ந்த டிக் டாக் இளைஞர் ஒருவர் ஊ சொல்றியா மாமா என்ற பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்கு நடனமாடி அசத்தியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் தான் புஷ்பா.

இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா, என்ற பாடல் அனைத்து மொழிகளிலும் பயங்கர ஹிட் ஆனது.

இப்பாடலுக்கு தன்சானியா நாட்டைச் சேர்ந்த பிரபல டிக்டாக் பிரபலம் ஒருவர் நடனமாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!